Indian Politics
எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா வழக்கில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை கோரி மனு

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா வழக்கில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை கோரி மனு

Nakkheeran43m
THE BRIEF
1

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த 6 பேரில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்துள்ளது.

2

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், இடைத்தேர்தல் செலவுத் தொகைக்கு அவர்கள் பொறுப்பேற்கும் வகையில் நடைமுறை வகுக்கக் கோரியுள்ளார்.

3

சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ள அவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.