Technology
8 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பிய 4 விண்வெளி வீரா்கள்

8 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்பிய 4 விண்வெளி வீரா்கள்

Maalai Malar33m
THE BRIEF
1

விண்வெளியில் 237 நாட்களை கழித்த நாசாவின் 'க்ரூ-12' குழுவை சேர்ந்த 4 விண்வெளி வீரர்கள் பூமியை வந்து சேர்ந்தனர்.

2

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்ட இவர்களது விண்கலம் பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கியது.

3

இந்த குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுமார் 8 மாதங்கள் தங்கி பல்வேறு அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டனர்.