Technology
ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் 19 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய குற்றவாளி

ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் 19 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய குற்றவாளி

Oneindia Tamil1h
THE BRIEF
1

சென்னை திருவொற்றியூரில் 2007 ஆம் ஆண்டு யாதவர் சங்கத் தலைவர் பாண்டியமணி கொலை வழக்கில் தொடர்புடைய ஷேக் அப்துல்லா என்பவர் 19 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

2

ஜாமீனில் வெளியேறி தலைமறைவாக இருந்த அவரை கண்டுபிடிக்க, அவர் தற்போது எப்படி இருப்பார் என்பதை ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் படம் தயாரித்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

3

சூளைமேடு அருகே ஷேக் அப்துல்லா போன்ற தோற்றத்தில் இருந்த நபரைப் பிடித்து விசாரித்ததில் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.