Economy
ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானி நிறுவனத்திற்கு பாதிப்பில்லை

ஸ்டார்லிங்க் சேவையால் அம்பானி நிறுவனத்திற்கு பாதிப்பில்லை

Thanthi TV2h
THE BRIEF
1

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தொடங்கப்படுவதால் அம்பானியின் வணிகம் முடங்கிவிடாது என எலான் மாஸ்க் கூறியுள்ளார்.

2

அம்பானியின் நிறுவனத்திற்குப் போட்டி மட்டுமே அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

3

இந்தியர்களுக்கு மிக மலிவான விலையில் இணைய சேவை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.