
திமுக வேட்பாளருக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவே வராது என ஆர்.எஸ்.பாரதி பேசியதற்கு தவெக எம்எல்ஏ இசிஆர் சரவணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி தேர்தலில் தவெக வெற்றி பெற்றால் மீசையை மழிப்பதாக ஆர்.எஸ்.பாரதி அளித்த சவாலை நிறைவேற்ற வேண்டும் என சரவணன் வலியுறுத்தினார்.
மேலும், வரும் 100-வது சுதந்திர தினத்தன்று முதல்வர் விஜய் தான் தலைமை செயலகத்தில் தேசிய கொடியை ஏற்றுவார் என்றும் அவர் கூறினார்.