ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் ஆகஸ்ட் 31-ம் தேதி சர்வதேச ஆப்ரிக்கர்களைப் பாதுகாக்கும் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக அளவில் ஆப்ரிக்க வம்சாவளியினரின் பங்களிப்பை அங்கீகரிப்பதையும், அவர்களுக்கு எதிரான இனவெறியைத் தடுப்பதையும் இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆப்ரிக்க நாடுகளுக்கு வெளியே பிரேசிலில் 9 கோடி பேரும், அமெரிக்காவில் 5 கோடி பேரும், ஹைதியில் ஒரு கோடி பேரும் ஆப்ரிக்க வம்சாவளியினர் வசிக்கின்றனர்.