
சென்னையில் ஆகஸ்ட் 5, 2026 அன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 107.77-க்கும், டீசல் ரூ. 99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ. 97-க்கு விற்பனை செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.