
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் அறிமுகத்திற்கு முன்னதாக, ஹூவாய் நிறுவனம் தனது புதிய மடிக்கக்கூடிய 'Mate XT2' ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த போனில் 42% கூடுதல் செயல்திறன் கொண்ட Kirin 9050 pro சிப் மற்றும் 50MP கேமரா சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
இரண்டு முறை மடிக்கக்கூடிய வசதி கொண்ட இந்த போன், இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.