International
அக்டோபர் 28க்குள் நாட்டை விட்டு வெளியேற நடிகர் இம்ரான் கானுக்கு மும்பை போலீஸ் உத்தரவு

அக்டோபர் 28க்குள் நாட்டை விட்டு வெளியேற நடிகர் இம்ரான் கானுக்கு மும்பை போலீஸ் உத்தரவு

Dinamalar1h
THE BRIEF
1

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த முயன்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, மும்பை கிராந்தி மைதானத்தில் நடந்த போராட்டத்திலும் ஹிந்தி நடிகர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்.

2

அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதால் இந்தியர் அல்லாதவராகக் கருதப்படும் இம்ரான் கான், குடியேற்றச் சட்ட விதிகளின்படி இந்தியாவில் நடக்கும் போராட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளார்.

3

இதன் அடிப்படையில், வரும் அக்டோபர் 28ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு மும்பை காவல் துறை அவருக்கு முறையான நோட்டீஸ் அனுப்பி கெடு விதித்துள்ளது.