2027 பட்ஜெட்டை முன்னிட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் நீண்ட கால மூலதன ஆதாய (LTCG) வரியை ரத்து செய்ய செபி பரிந்துரைத்துள்ளது.
அன்னிய முதலீடுகளுக்கு எளிமையான விதிமுறைகளைக் கொண்டுவருவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.34,843 கோடி அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ள சூழலில் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.