
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரம் மற்றும் தமிழக பட்ஜெட் தாக்கல் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆதாரங்கள் இல்லாததால் எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
தமிழக அரசின் நிதி நிலைமையைச் சீர்செய்ய இரண்டு ஆண்டுகள் தேவைப்படுவதாகவும், படிப்படியாக அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.