
தொடை தசைநார் காயத்தால் முழுமையாகக் குணமடையாத வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.
முழங்கால் காயத்திலிருந்து மீண்டுள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் இந்திய அணியில் மீண்டும் இணைந்துள்ளனர்.
செப்டம்பர் 13-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடருக்குப் பிறகு, இந்திய அணி செப்டம்பர் 28-ம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.