Entertainment
பிக் பாஸ் 10: இந்த வாரம் ஷமா வெளியேற்றம்

பிக் பாஸ் 10: இந்த வாரம் ஷமா வெளியேற்றம்

DinaMani3h
THE BRIEF
1

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் காமன்மேன் பிரதிநிதியாக விளையாடிவந்த ஷமா இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

2

இந்த வாரத்தின் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் அவர் குறைந்த வாக்குகளைப் பெற்றுள்ளார்.

3

அவரிடம் எவிக்‌ஷன் விலக்கு டிக்கெட் இருந்தபோதும், அதனை இந்த வாரம் பயன்படுத்த விரும்பவில்லை என்று கூறியதால் அவர் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.