
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் காமன்மேன் பிரதிநிதியாக விளையாடிவந்த ஷமா இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்த வாரத்தின் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் அவர் குறைந்த வாக்குகளைப் பெற்றுள்ளார்.
அவரிடம் எவிக்ஷன் விலக்கு டிக்கெட் இருந்தபோதும், அதனை இந்த வாரம் பயன்படுத்த விரும்பவில்லை என்று கூறியதால் அவர் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.