சனி பகவானின் தாக்கத்தால் சமூக சேவைகளில் ஈடுபாடும் புதிய நண்பர்களின் அறிமுகமும் கிடைக்கும்.
உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த நற்செய்திகள் வந்து சேரும்.
தொழில் ரீதியாக நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.