Sports
டி20 தொடரில் உலக சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ்

டி20 தொடரில் உலக சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் கிளென் பிலிப்ஸ்

Daily Thanthi2h
THE BRIEF
1

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், தொடரை இந்தியா 3-2 என கைப்பற்றியது.

2

இப்போட்டியில் களமிறங்கி 65 ரன்கள் எடுத்த கிளென் பிலிப்ஸ், தொடரில் மொத்தம் 341 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தார்.

3

இதன் மூலம் இங்கிலாந்து வீரர் பில் சால்ட்டின் சாதனையை முறியடித்து, இருதரப்பு டி20 தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் ஆனார்.