Sports
கொரிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகள்

கொரிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனைகள்

Dinamalar1h
THE BRIEF
1

தென் கொரியாவில் நடைபெறும் சூப்பர் 300 கொரிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா மற்றும் ரக் ஷிதா ஸ்ரீ முன்னேறியுள்ளனர்.

2

காலிறுதிப் போட்டியில் ரக் ஷிதா ஸ்ரீ 18-21, 21-19, 21-18 என்ற கணக்கில் தான்வி சர்மாவை ஒரு மணி நேரம் ஒரு நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு வீழ்த்தினார்.

3

மற்றொரு காலிறுதியில் அஷ்மிதா சாலிஹா ஜப்பானின் ஹினா அகேச்சியை 20-22, 21-15, 21-19 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.