/nakkheeran/media/media_files/2026/11/07/c-2026-11-07-08-38-34.jpg)
திரையுலகக் கலைஞரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது 72-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கமல்ஹாசனுக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கலைப்பயணத்தில் பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்து படைக்கவும், சமூகத்திற்குத் தனது பங்களிப்பைத் தொடரவும் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைப் பதிவிட்டுள்ளார்.