
பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு மாணவியிடம், வழிகாட்டிப் பேராசிரியை லீலாவதி பாக்கியத்தாய் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகப் புகார் எழுந்தது.
மாணவியின் புகாரைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் நடத்திய விசாரணையில், பேராசிரியை மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழகப் பொறுப்பு துணைவேந்தர், மாணவிக்கு உரிய உதவிகள் செய்து கல்வி தொடர வழிவகை செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.