
அஜித்குமார் நடிக்கும் ‘டேர் டெவில்’ பான் இந்தியா திரைப்படத்தில் பிரபல நடிகர்களான வெங்கடேஷ் மற்றும் மோகன்லால் ஆகிய இருவரையும் கேமியோ ரோலில் நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
அஜித்தின் 64-வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார்; அனிருத் இசையமைக்கிறார்.
செப்டம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அஜித் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நிறைவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
skip":false}]}``````json{