தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 சரிந்துள்ளது.
கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது.
தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலையால் நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.