Economy
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 சரிவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 சரிவு

Polimer News1h
THE BRIEF
1

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 சரிந்துள்ளது.

2

கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,680 குறைந்துள்ளது.

3

தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலையால் நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.