
சவுத்தாம்டனில் நடந்த முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 254 ரன்கள் குவித்தது.
கேப்டன் ஹாரி ப்ரூக் 42 பந்துகளில் சதமடித்து 49 பந்துகளில் 114 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
பதிலுக்கு ஆடிய இலங்கை அணி 19 ஓவரில் 135 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனதால், இங்கிலாந்து 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.