Sports
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி

Puthiyathalaimurai1d
THE BRIEF
1

சவுத்தாம்டனில் நடந்த முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 254 ரன்கள் குவித்தது.

2

கேப்டன் ஹாரி ப்ரூக் 42 பந்துகளில் சதமடித்து 49 பந்துகளில் 114 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

3

பதிலுக்கு ஆடிய இலங்கை அணி 19 ஓவரில் 135 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனதால், இங்கிலாந்து 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.