Indian Politics
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: பாமக அதிரடி முடிவு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: பாமக அதிரடி முடிவு

polimernews50m
THE BRIEF
1

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பாமக ஆதரவு அளிக்காது என்று அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

2

ஏற்கெனவே இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாகிகளுடன் ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

3

பாமக தங்களுக்கு ஆதரவளிக்கும் என்று அதிமுக தரப்பு எதிர்பார்த்திருந்த நிலையில், எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்ற பாமகவின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.