
சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் சீமான் இணைந்து நடிக்கும் 'ஒரு கைதியின் டைரி' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சாந்தனு காவல்துறை அதிகாரியாகவும், சீமான் மற்றொரு முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
2001-ம் ஆண்டு காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட இந்த க்ரைம் த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.