Health & Environment
ராயல் கேர் மருத்துவமனையில் இதய அவசர சிகிச்சை பயிலரங்கம்

ராயல் கேர் மருத்துவமனையில் இதய அவசர சிகிச்சை பயிலரங்கம்

The Covai Mail1h
THE BRIEF
1

கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் இந்திய அவசர மருத்துவச் சங்கம் இணைந்து இதய அவசர சிகிச்சை குறித்த பயிலரங்கம் நடத்தப்பட்டது.

2

மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் நவீன சிகிச்சை அணுகுமுறைகள் பகிரப்பட்டன.

3

இளம் வயதினருக்கு ஏற்படும் மாரடைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்த அவசர நிலைகள் குறித்து மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.