
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது.
ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த தயாரிப்பாளர் கமல்ஹாசன் ரீஷூட் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக படத்தின் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ஷூட்டிங் சுமூகமாகச் சென்று கொண்டிருப்பதாகப் பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.