Indian Politics
தமிழகத்தில் மின் தேவையைச் சமாளிக்க 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்

தமிழகத்தில் மின் தேவையைச் சமாளிக்க 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையைச் சமாவிக்கவும் மின்வெட்டைத் தவிர்க்கவும் வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியம் டெண்டர் கோரியுள்ளது.

2

வரும் 2026-27 நிதி ஆண்டில் தமிழகத்தின் உச்ச மின் தேவை 23,314 மெகாவாட் வரை அதிகரிக்கும் என்று மத்திய மின் துறை கணித்துள்ளது.

3

இதன்படி வரும் 12 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பீக் ஹவர்ஸ் மற்றும் நள்ளிரவு நேரத் தேவைகளுக்காக இந்த மின்சாரம் கொள்முதல் செய்யப்படவுள்ளது.