‘பிகில்’ பட நடிகை ரெபா மோனிகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அவர் சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
குழந்தைக்கு 'கியாரா ஜோசப்' என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தம்பதியினர் அறிவித்துள்ளனர்.
ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் ரெபா மோனிகாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.