
தைவானின் தைபேயில் நடைபெற்ற தைபே ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் தன்வி ஷர்மா சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப்போட்டியில் தன்வி ஷர்மா 21-16, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வியட்நாமின் நியூயென் து லின்-ஐ வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்தத் தொடரின் அரையிறுதி சுற்றில் இந்தியாவின் மற்றொரு வீராங்கனையான உன்னதி ஹூடா தோல்வியடைந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.