
10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 13வது லீக் ஆட்டத்தில், திண்டுக்கல் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் கோவை - திருப்பூர் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.
கோவை அணியில் ஆந்த்ரே சித்தார்த் 36 ரன்களும், பாலா சுப்ரமணியன் சச்சின் 30 ரன்களும் எடுத்தனர்.