
டொராண்டோவில் நடைபெறும் கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியில், இகா ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற நேர்செட்டில் டயானா ஸ்னைடெரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் எலினா ஸ்விடோலினா 3-6, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் எகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
அரையிறுதி சுற்றில் இகா ஸ்வியாடெக் மற்றும் எலினா ஸ்விடோலினா ஆகியோர் நேருக்கு நேர் மோத உள்ளனர்.