ஏர்டெல் நிறுவனம் TRAI விதிகளின்படி பயனர்களுக்காக புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக டேட்டா இல்லாத புதிய வாய்ஸ் பிளான்கள் மற்றும் குறிப்பிட்ட தொகைக்கான திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த புதிய ரீசார்ஜ் திட்டங்கள் குறித்த விவரங்களை பல்வேறு தொழில்நுட்ப ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டுள்ளன.