Entertainment
சர்தார் 2 படத்தின் முதல் பாடல் 'மயில்வீரா' வெளியீடு

சர்தார் 2 படத்தின் முதல் பாடல் 'மயில்வீரா' வெளியீடு

maalaimalar1h
THE BRIEF
1

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' படத்தின் முதல் பாடலான 'மயில்வீரா' வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

2

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-ன் 100-வது படமான இதில், எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க, மாளவிகா மோகனன் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

3

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.