Education
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு நவம்பர் 1-ல் நடைபெறும்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு நவம்பர் 1-ல் நடைபெறும்

polimernews2h
THE BRIEF
1

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு நவம்பர் 1-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2

ஜெயிலர் மற்றும் துணை வணிகவரி அதிகாரி உள்ளிட்ட 821 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான இந்தத் தேர்வுக்கு செப்டம்பர் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

3

விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணத்தை இணைய வழியில் யுபிஐ (UPI) முறையைப் பயன்படுத்திச் செலுத்தலாம் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.