Entertainment
ஆகஸ்ட் 7-ல் ஓடிடியில் வெளியாகும் விஜய் ஆண்டனியின் 'நூறுசாமி'

ஆகஸ்ட் 7-ல் ஓடிடியில் வெளியாகும் விஜய் ஆண்டனியின் 'நூறுசாமி'

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

விஜய் ஆண்டனி நடித்து தயாரித்த 'நூறுசாமி' திரைப்படம், வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

2

சசி இயக்கத்தில் ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் ஸ்வாசிகா, அஜய் திஷன் மற்றும் கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

3

இப்படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அப்பா குட்டி' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.