செவ்வாயின் ஆதிக்கமுள்ள விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் எதிலும் துணிச்சலாகச் செயல்பட்டு எதிரிகளை எளிதில் வெல்வீர்கள்.
குடும்பத்தில் மூத்தவர்களின் உடல்நிலையில் கவனம் தேவை, தேவையற்ற கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை தரும்.
தொழில் ரீதியாகப் புதிய திட்டங்களைச் செயல்படுத்தி எதிர்பார்த்ததை விட அதிகமான லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.