Education
மும்மொழி கொள்கை: சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு விலக்கை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

மும்மொழி கொள்கை: சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு விலக்கை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Thanthi TV56m
THE BRIEF
1

சிபிஎஸ்இ பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படும் மும்மொழி கொள்கை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

2

இதன்படி, 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மும்மொழி கொள்கையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

இந்த விவகாரத்தில் சிபிஎஸ்இ நிர்வாகம் விலக்கை நீட்டித்து செயல்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.