International

டெல்லியில் பிரிக்ஸ் மாநாடு: மோடி - புதின், ஜின்பிங் சந்திப்பு

Vikatan1h
THE BRIEF
1

டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 12, 13) பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இதற்கு இந்தியா தலைமை தாங்குகிறது.

2

இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியான் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

3

மாநாட்டின் ஒரு பகுதியாக, ஈரான் மற்றும் ரஷ்யா போர்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து மோடி அந்தந்த நாட்டுத் தலைவர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.