
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் நடைபெற்றது.
இன்று நடந்த காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், கனடாவின் டெனிஸ் ஷபவலோவ் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 7(7)-6 (3), 2-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.