Technology
புதிய Hyundai Bayon SUV: முன்பதிவு தொடங்கியது - ரூ.11 ஆயிரம் கட்டணம்

புதிய Hyundai Bayon SUV: முன்பதிவு தொடங்கியது - ரூ.11 ஆயிரம் கட்டணம்

ABP Nadu2h
THE BRIEF
1

ஹுண்டாய் நிறுவனம் தனது புதிய மிட்-சைஸ் எஸ்யுவி 'பேயோன்' மாடலுக்கான முன்பதிவை தொடங்கியுள்ளது.

2

விழாக்காலத்தை முன்னிட்டு வெளியாக உள்ள இந்த எஸ்யுவிக்கு ரூ.11 ஆயிரம் முன்பதிவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3

இந்த எஸ்யுவி பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் மேனுவல் மற்றும் IVT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன், கனெக்டட் டெக்னாலஜி மற்றும் 5 சீட் கேபினுடன் வரவுள்ளது.