
மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ள ‘ஜான் டோ’ படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
துபாயில் இருந்து தமிழகத்திற்கு வரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் காணாமல் போவதுடன், இந்த வழக்கு 17 குழந்தைகளின் கொலையுடன் தொடர்புடையதாக இருக்கலாம என்ற கோணம் ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ளது.
அர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 13 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.