
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
தேர்தல் பணிகளுக்காக விழுப்புரம் கோட்டத்தில் இருந்து 85 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.