
அடெக்கோ இந்தியா ஆய்வறிக்கையின்படி, 2030-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் மின்சார வாகனத் துறை 3 கோடி முதல் 4 கோடி வரையிலான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளில் 10 முதல் 15 சதவீதம் மட்டுமே நேரடி தொழிற்சாலை பணிகளாக இருக்கும், மீதமுள்ள 85 முதல் 90 சதவீதம் மறைமுக வேலைவாய்ப்புகளாக அமையும்.
பாரம்பரிய வாகனத் துறையை விட மின்சார வாகனத் துறையில் சிறப்பறிவு பெற்ற ஊழியர்களுக்கு 45 சதவீதம் வரை கூடுதல் சம்பளம் வழங்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.