Entertainment
ரூ.200 கோடி வசூலித்த சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'

ரூ.200 கோடி வசூலித்த சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'

Daily Thanthi1h
THE BRIEF
1

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் உலக அளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

2

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ள நிலையில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

3

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், வரும் செப்டம்பர் 14-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என தகவல் பரவியுள்ளது.