
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய பாட்மிண்டன் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் ஹரிஹரனுக்கு முதல்வர் விஜய் ரூ.30 லட்சம் பரிசு அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், இது தமிழக இளைஞர்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரிஹரன் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 'ELITE Sportsperson Scheme' திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று வருகிறார்.