Entertainment
விஜய்யின் ‘திருப்பாச்சி’ ரீரிலீஸ் ஒத்திவைப்பு

விஜய்யின் ‘திருப்பாச்சி’ ரீரிலீஸ் ஒத்திவைப்பு

Puthiyathalaimurai47m
THE BRIEF
1

விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் பேரரசு இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த ‘திருப்பாச்சி’ திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி ரீரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

2

இந்நிலையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகவுள்ளதால் திருப்பாச்சி ரீரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

3

புதிய திரைப்படங்களை முழுமையாக ஊக்குவிக்கவும், தமிழ்த் திரையுலகின் சீரான வளர்ச்சிக்கு வழிவிடவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.