
குளோபல் சூப்பர் லீக் 2026 இறுதிப்போட்டியில், கயானா அமேசான் வாரியர்ஸ் அணி சான் ஃபிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த கயானா அணி 18.5 ஓவர்களில் 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், எதிரணியை வெறும் 79 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது.
டி20 இறுதிப்போட்டி வரலாற்றிலேயே மிகக் குறைந்த ஸ்கோரைத் தற்காத்து வெற்றிபெற்ற அணியாக கயானா அமேசான் வாரியர்ஸ் அணி புதிய சாதனை படைத்துள்ளது.