
தமிழகப் பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்களும் உடற்கல்வி வகுப்பு நடத்தப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பள்ளிகளுக்கான திருத்திய கால அட்டவணையை அவர் வெளியிட்டார்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆணையின் அடிப்படையில் இந்தத் திருத்திய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.